Search This Blog

Monday, October 6, 2014

Super Star Rajini parents , brothers and sister

0 comments

South Indian Super Star Rajini parents are Ranoji Rao Gaekwad and Ramabai. Father Ranoji Rao Gaekwad was a Police constable and mother Ramabai as housewife. Rajini's real name as Sivaji Rao Gaekwad. Rajini is the fourth child and the youngest in his family. Rajini has two elder brothers, Satyanarayana Rao , Nageshwara Rao and a sister, Aswath Balubai. Rajini was born 12th December 1950. 


ரஜினிகாந்தின் தந்தை பெயர் ரானோஜிராவ் கெய்க்வாட் , தாயார் பெயர் ராம்பாய் . ரஜினிக்கு 5 வயது இருக்கும் பொது அவரது அம்மா இறந்து விட்டார் . ரஜினியின் சொந்த ஊர் கிருஷ்ணகிரி அருகே உள்ள நாட்சிக்குப்பம் . ரஜினியின் அண்ணன்கள் சத்திய நாராயணராவ் , நாகேஸ்வரராவ் . ரஜினியின் அக்கா அஸ்வத் பாலுபாய் .ரஜினி தை மொழி மராத்தி. ரஜினி 1950 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதி இரவு 11.45 மணிக்கு , திருவோண நட்சத்திரம் மகர ராசியில்  பிறந்தார். 




Tags : Rajin news , Rajini birth and Family details, Rajini parents and brothers sisters.
Rajini Latest News, Rajinikanth Next Movie, Rajinikanth Punch dialogue , Rajinikanth Hits

Leave a Reply

Popular Posts

Popular Posts

Labels