Search This Blog

Showing posts with label Superstar Rajinikanth favorites. Show all posts
Showing posts with label Superstar Rajinikanth favorites. Show all posts
Saturday, November 8, 2014

Superstar Rajinikanth favorites

0 comments
Rajini's favorites in life :


Self-respect, I would like to glorification.
Anger, director of K.Balachander
Favorite cigarette  " Tankill ".
Favorite  Champagne 'Shivas Regal' VAT 69, Shampain (now nonexistent)
Favorite  Color Red, a favorite of English Language.  favorite movies .
Favorite  Tamil novel - The. Janakiraman's  " Amma Vanthaal ", '' Marappasu.
Favorite movie scene to sing duets with heroines.
Favorite  English actor - Marlon Brando.
Favorite Tamil Actress - Lakshmi.
Favorite Hindi Actress - Sharmila Tagore.
Favorite song - Chandrababu's songs.
Dress nature - walking, playing, driving, speed into anything ...

ரஜினிக்கு பிடித்தவை :


தம்மைத் தாமே மதிப்பது, விரும்புவது, பெருமைப்படுத்துவது.
டைரக்டர் கே.பாலச்சந்தரின் கோபம்
பிடித்த சிகரெட் டன்ஹில்’.
பிடித்த மதுவகை ஷிவாஸ் ரீகல்வாட் 69, ஷாம்பெய்ன் (இப்போது எதுவுமில்லை)
பிடித்த நிறம்- சிவப்பு, பிடித்த மொழி- ஆங்கிலம். பிடித்த படங்கள்- ஆங்கிலப்படங்கள்.
பிடித்த தமிழ் நாவல் தி. ஜானகிராமனின் அம்மா வந்தாள்’, ‘மரப்பசு’.
பிடித்த சினிமா காட்சி- ஹீரோயின்களோடு டூயட் பாடுவது.
பிடித்த ஆங்கில நடிகர் மார்லன் பிராண்டோ.
பிடித்த தமிழ் நடிகை லட்சுமி.
பிடித்த ஹிந்தி நடிகை ஷர்மிளா தாகூர்.
பிடித்த பாட்டு சந்திரபாபுவின் பாடல்கள்.
பிடித்த இயல்பு நடப்பது, நடிப்பது, கார் ஓட்டுவது, எதிலும் வேகம்...


Continue reading →
Rajini Latest News, Rajinikanth Next Movie, Rajinikanth Punch dialogue , Rajinikanth Hits

Popular Posts

Popular Posts

Labels