Super Rajinikanth punch dialogues are very famous in Tamil Cinema. Mean while Punch dialogues are made Rajini. The famous Rajini punch dialogues are in Tamil cinema's are
- எனக்கு பிடிக்காதவன் கோடீஸ்வரனாக இருந்தாலும் கால் செருப்புக்கு சமம் - முள்ளும் மலரும்
- இது எப்படி இருக்கு - 16 வயதினிலே
- நான் ஒரு தடவை சொன்னா - பாட்ஷா
- நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் , கெட்டவங்களுக்கு நிறைய கொடுப்பான் கைவிட்டுடுவான் - பாட்ஷா
- மலை அண்ணாமலை - அண்ணாமலை
- என் வழி தனி வழி - படையப்பா
- அளவுக்கு அதிகமா ஆசைபடுற ஆம்பிளையும் , அளவுக்கு அதிகமா கோபப்படுற பொம்பளையும் வாழ்ந்ததா சரித்திரமே இல்லை . -படையப்பா
- அந்த ஆண்டவன் சொல்றான் , இந்த அருணாச்சலம் செய்றான் - அருணாசலம்
These are the popular Rajini Tamil cinema punch dialogues
Tags : Rajini Punch dialogues in Tamil Cinema , Rajini punch in Tamil